அசோகவனம் அமைப்பினர் பழைய அரிய சித்த மருத்துவ நூல்களை வருடத் தொடங்கியுள்ளார்கள். வாழ்த்துகிறோம்.
சித்த மருத்துவத்திலேயே அரியது பாஷாணங்களைப் பயன்படுத்தி மருந்துகளாக்குவது. இந்த அரிய முறையை பரம்பரையாகச் செய்துவரும் இவர் தன் செயல்முறையை கட்டுரையாகத் தர உள்ளார்.
சித்த மருத்துவர். வேலாயுதம்
அழைக்க : 9865730322