தமிழே தெரியாத, வேற்று மொழிச் சூழலிலுள்ள உலக மக்கள் அனைவரும் தமிழ்ப் படிக்க எளிமையான பாடத்திட்டங்கள்.,
நிலை 1: வகுப்புக்கு ஒரு மணி நேரம் போதும், 30 வகுப்புகளில் தமிழ்ச் செய்தித்தாள் படிப்பார்கள். நிலை 2: தொடரும் 60 வகுப்புகளில் தமிழை எளிமையாகப் பேசுவார்கள்.
தொடருகிற வகுப்புகளில் தமிழில் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு வளர்த்தெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இணைந்து இயங்க அழைக்கிறோம்.