வானியல் தொடர்பான நூல்களின் பட்டியல்

விண்வெளி 1000 - ஏற்காடு இளங்கோ
நிலவில் கேட்ட மழலைக் குரல் - ஆர்தர் கிளர்க் (த) செங்கோ
நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் - த.பி.வெங்கடேஸ்வரன்
அக்னி நட்சத்திரம் - சி.ராமலிங்கம்
பிரபஞ்ச உண்மைகள் - செண்பகவல்லி
இசான் வால்நட்சத்திரம் காண்போம் - சே.பார்த்தசாரதி
கோள்கள், குள்ளக்கோள்கள், புறக்கோள்கள் - த.பி.வெங்கடேஸ்வரன்
மங்கல்யான் - ஏற்காடு இளங்கோ
இன்றைய விண்வெளி - மோகன் சுந்தரராஜன்
விண்வெளியில் ஒரு பயணம் - கமலநாதன்
விண்மீன்கள் கண்டு ரசிப்போம் - (பீமன்பாசு) (த) நெல்லை.சு.முத்து
செவ்வாய் கிரகத்தில் மனிதன் - நெல்லை சு.முத்து
உலகின் முதல் பெண் விண்வெளி வீரர் - ஏற்காடு இளங்கோ
மேகம் கருக்குது - த.பி.வெங்கடேஸ்வரன்
வான மண்டலம் - எஸ்.எஸ்.இராமசாமி
விண் இயற்பியலின் சில அம்சங்கள் - மெ.மெய்யப்பன்
ஹலோ வால் நட்சத்திரம் - சி.ராமலிங்கம், பா.ஸ்ரீகுமார்
வெள்ளி இடைமறிப்பு - டி.என்.எஸ்.எப் சென்னை
மங்கல்யான் - த.பி.வெங்கடேஸ்வரன்
பெருவெடி - முகமதுபாஷா, பாலகிருஷ்ணன்
கிரகணங்களின் நிழல் விளையாட்டு - த.பி.வெங்கடேஸ்வரன்
காலத்தின் வரலாறு - ஸ்டீபன் காக்கின் (த) பேரா. மணி
விந்தை வெள்ளி - த.பி.வெங்கடேஸ்வரன்
சோதிடமும் வான இயலும் - பேரா. பி.ஆர். ரமணி
தொலை நோக்கியும் விண்வெளியும் - எம்எஸ்பி. முருகேசன்
ஒளியின் சுருக்கமான வரலாறு - ஆயிஷா நடராசன்
சந்திரனில் குடியேறலாம் - நெல்லை சு. முத்து
நீயும் நானும் சாவதில்லை - ஜெ.பெனலென்
சோதிடம் அறிவுடைமையா, அறிவின்மையா - த.பி.வெங்கடேஸ்வரன்
பறக்கலாம் வா - ஜெ.பெனலன்
தொலைநோக்கி சொல்லும் கதை - (த) இரா.பாஸ்கரன்
சேதி (வேற்றுலக மனிதர் தேடும் அறிவியல்) - நெல்லை சு.முத்து
சூரிய மண்டலம் - பேரா.சோ.மோகனா
மின்னும் மின்னும் விண்மீன்கள் - த.பி.வெங்கடேஸ்வரன்
நீயும்கூட விஞ்ஞானி ஆகலாம் - ஜெ.பெனலன்
நிலவுக்குள் பயணம் - த.பி.வெங்கடேஸ்வரன்
சோதிடப் புரட்டு - பேரா. அறிவரசன்
புரூனோ - (த) ராமச்சந்திர வைத்தியநாத்
விண்மீன்கள் வகை வடிவம் வரலாறு - த.பி.வெங்கடேஸ்வரன்
செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும் - ஏற்காடு இளங்கோ
ஹக்ஸ்கோஸான் வரை - ஆயிஷா நடராசன்
குர்ஆன் கூறும் சூரியக் குடும்பம் - மதுரை அப்துல்லா மன்பஈ
ஆகாயவெளி அற்புதம் - இராஜேஸ்வரி இரவீந்திரன்
27 நட்சத்திரங்களும் மகிமைகளும் - ஜெகநாதசுவாமி
விண்வெளியின் வியப்பூட்டும் செய்திகள் - எடையூர் சிவமதி
ராகேஷ்சர்மா (முதல் இந்திய விண்வெளிவீரர்) - ஏற்காடு இளங்கோ
சுப்ரமணியம் சந்திரசேகர் - சு.குப்புசாமி
வானம் நீல நிறமா - சூ.பே. இராமன்
புளுட்டோவின் புதுமுகம் - த.பி.வெங்கடேஸ்வரன்
தமிழரின் வானியல் திறன் - டாக்டர் அ.சிவபெருமான்
வானியல் மூலம் வரலாறு காண்போம் - நா.பொ.இராமதுரை
Eyes on the sky - Biman nath
Joy of Star Matching - Biman Basu
Life is Ebery where - Dr. J. Fenelon
Extreme Universe - Night Henbest
Race to Mars - Frank miles
Questions kids ask - Joseph R/Devarems
Planets - Nigel Henbest
The Fabric of the Cosmos - Greene
Pale Blue Dot - carl sagan
A picture book of Astronomy - Boris Levin
A Guide to Cosmos - J. Fehelon
A journey to the Universe - Jajata Nartikar
Tool of Astronomy - Biman Basu
Mapping the Night Sky - Biman Basu
Astronomy - Research Team
The Race to the Moon - Pliphip Nilkinseon
Space to Day - Sondam Rajan
Are We Alone - Dr.J.Fenelon
The Cosmic Gift - Soundararajan
Venus and its Transists - SP.Pandya
Stars Twinkle - Carole stott
Transit of Venus - Scientist.

திரு. ரமேசன் அவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர். அறிவியல் இயக்கத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர். வானியல் தொடர்பான பல்வேறு செய்திகளைத் திரட்டி வைத்திருப்பதோடு, வானியல் தொலைநோக்கியின் உதவியோடு, வானத்தில் உள்ள வின்மீன்களைப் பயிற்சியின் வழியாக மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருபவர். தமிழம்.வலையின் வானியியல் தொடர்பான ஆய்விற்கும், தொகுப்பிற்கும் இவரது பங்களிப்புகளை இந்த இணையப் பக்கத்தில் இணைக்கவுள்ளோம். தொலைபேசி : 94 86 18 72 00

திரு.ரமேசன்.