படத்தில் உருவாக்கப்பட்ட சிறுவர் கதை

1958 கண்ணன் தீபாவளி மலரில் (சிறுவர்களுக்கான இதழ்) சங்கிலித் திருடன் என்ற கதையானது வெளியிடப் பட்டுள்ளது. இந்தக் கதையின் ஒருபகுதியை இங்கே பார்க்கிறீர்கள். எழுத்தும் படமும் கலந்த தொடரானது இக்கதையில் அமைக்கப்பட்டுள்ளது.

நடராஜன் அப்பாவிடம் போய் கடலை வாங்கித் தரும்படிக் கேட்டான். என்ற தொடருக்காக முதல் வரியானது படங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. பிற தொடர்களைப் படித்துப் பார்க்கவும்.

இளம் மாணவர்களுக்கு இதுபோன்ற ஊக்குமூட்டுகிற, தேடிக் கண்டறிகிற, சிறுகதைகளோ, பாடப்புத்தகங்களோ தற்பொழுது இல்லை. 1958 இல் இப்படி உளவியல் அடிப்படையில் இதழ் நடந்துள்ளது வியப்பான செய்தியல்லவா ?



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,