திருக்குறள் கையடக்கப்பதிப்பு |
1330 திருக்குறளும் - அகர வரிசை - அகராதி வரிசைகளுடன் 7 செ.மீ க்கு 9 செ.மீ
அளவுள்ள கையடக்க நூலாக நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது. ( 41.பி சிட்கோ இண்டஸ்டிரியல்
எஸ்டேட்.சென்னை 98) விலை ரூ5 மட்டுமே. மாணவர்களுக்கு நினைவுப் பரிசாகக் கொடுக்கலாம்.
|
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |