பாம்பு வடிவ சினிமாப் பாட்டுப் புத்தகம்


எங்கள் குல தெய்வம் என்ற சினிமாவிற்கான பாட்டுப் புத்தகம் இது. பாட்டுப் புத்தகத்தின் வலது புறத்தில் பாம்புப் படத்தை அச்சிட்டு, அதன் ஓரப்பகுதியை வெட்டி, ஒவ்வொரு பக்கத்திலும் ஓரத்தில் பாம்பு இருப்பதைப் போன்று பாட்டுப் புத்தகம் அமைந்துள்ளது. அன்றைய நாளில், பாட்டுப் புத்தகங்கள், மக்களை ஈர்த்துப் படம் பார்க்க வைக்கிற கருவியாக இருந்துள்ளதை இதன் வழியாக அறியமுடிகிறது. (நன்றி திரு S.வேலுச்சாமி, காளிவேலம்பட்டி, பல்லடம் )


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,