பை அடக்கச் சினிமாப் பாட்டுப் புத்தகம்


வீரத் திருமகன் சினிமா பாட்டுப் புத்தகம் : 7 செ.மீ க்கு 9 செ.மீ அளவுள்ள பையில் வைத்துக்கொள்ளும் அளவிற்கான சினிமாப் பாட்டுப்புத்தகம். இதில் சினிமாப் பாடல்கள் இருப்பதோடு, இதை வைத்திருப்பவர்கள் எழுதுவதற்கான தன்குறிப்புப் பக்கமும், அந்த ஆண்டின் நாள்காட்டிப் பக்கமும், பின் உள் அட்டையில் ஞாபகப் பக்கமும், பாடலுக்கான இசைத்தட்டு எண்களும் உள்ளன.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,