அஞ்சலட்டையில் ஓர் இதழ்

அணு அஞ்சலட்டை இதழ் :1991 சனவரியில் சிவகங்கையிலிருந்து அணுவைத் துளைத்தெழு கடலைப் புகட்டி எனத் தலைப்பிலிட்டு, அஞ்சலட்டையிலேயே, இதழானது தொடங்கப்பட்டது. சிறு குறிப்புகள், உரைவீச்சுகள் என அச்சாக்கிய இந்த இதழ் திரையச்சு வழியில் தொடங்கி, அச்சு வடிவில் தொடர்ந்து ஒவ்வொரு இதழிலும் புதிய புதிய நுணுக்கங்களைப் புகுத்தித் தொடர்ந்து வருகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,