பனை ஓலையில் திருமண அழைப்பிதழ் |
திருச்சியிலிருந்து வெளிவரும் பழங்காசு இதழாளர் தனது மகள் மணவிழாவிற்கான அழைப்பிதழை புதிய வடிவில்
வியக்கும்படி அச்சாக்கியுள்ளார். பனை ஓலையிலேயே திரையச்சு முறையில் பனை ஓலைச் சுவடி போலவே
அழைப்பிதழை அச்சாக்கி அனுப்பியுள்ளார். மணவிழா நாள் : தி.பி.2033 சுறவம்(தைத்) திங்கள் 24 ஆம் நாள்
(06-02-2002) அறிவன்(புதன்) கிழமை.பழங்காசு இதழாளர் : ப.சீனிவாசன், சி.சுசீலாதேவி 1/385 சீதக்காதி தெரு, காட்டூர், திருச்சி 19
|
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |