புகைப்படப் பக்கம் வரிசை எண் : 18
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
வள்ளுவருக்கு
அருகில்
கையில்
பேசியுடன்
மழலையர்கள்.
தடுக்காதீர்கள்
பழமையும்
புதுமையும்
வேண்டும் எம்
மழலையர்களுக்கு
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
இந்த
மண்
எங்களின்
சொந்தமண்...
நீர்வளம் உண்டு
நிளவளம் உண்டு
நிம்மதி
ஒன்றுதான்
இல்லை.
இது
எந்த மண் ?
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
மலை முகட்டில்
மேகக் கூட்டம்
என்று
கற்பனை
செய்யாதீர்.
இவை
காற்றை மாசு
படுத்தும்
எரிகிற
தேங்காய் நார்
கழிவுகள்.
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
திரைப்படம்
அறிவியலின்
முதிர்ச்சியேயன்றி
உண்மையில்லை
என விளக்குகிற
ராமோஜி
திரைப்பட நகரில்
வியக்கவைக்கும்
கட்டிடக்கலை.
மாயக்கட்டத்தில்
புது உலகம் தெரியும்.
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
இயற்கையை வெல்ல
இயற்கையின்
துணையோடு
அணைத்து
நிறுத்துகிறான்.
மலைகளின் மேல்
கடல்.
மனிதன்
மனிதன்தான்.
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
மலையில்
வளர்வதை
மண்ணில்
வளர்க்கிறான்
மனிதன்.
அவனுக்குத்
தேவை என்றால்
எதுவும், எங்கும்
வளரும்.
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
மரத்தில்
செதுக்குவது
வரலாறு
காட்டுமாம்.
வீழ்ந்த வரலாறு
காட்டுவதைவிட
காட்டாமல்
இருப்பதே
நல்லது.
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
இலவு காத்த
கிளியாய்
மக்கள்
பச்சை நிறத்தில்
பல்வேறு வடிவில்
வெவ்வேறுஇடத்தில்
பழுத்துத்
தொங்குகிறது
சுதந்திரம்.
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
பொங்கல்
பிறந்தாலும்
தீபம்
எரிந்தாலும்
ஏழைகள்
வாழ்வது
கண்ணீரிலே...
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - சூளேசுவரன்பட்டி, பொள்ளாச்சி - 6.
புலமையும்
முதிர்ச்சியும்
இணைந்து
காட்டின..
கண்களிலே
ஒளி..
முகத்திலே
நிறைவு..
பார்வையிலே
அன்பு..
|
|
|
|