புகைப்படப் பக்கம் வரிசை எண் : 14
|
அரிய படம்
97 களில்
சென்னையில்
தலைநகர்த்
தமிழ்ச் சங்க
நிகழ்வில்...
சாலையார்,
சாலினியார்,
மெய்யப்பன்,
வரிசை
வரிசையாய்
எம்மக்கள்.
|
|
|
வண்ணக் கோலங்களால் அலங்கரித்த கை (புகைப்படக் கலைஞர். சி.சுப்பிரமணியம்)
இன்று
வளை
கோடுகளும்
வட்டங்களும்
எழுதிய
கை....
அன்று
துரத்திய
புலியை
முறத்தால்
அடித்த கை.
|
|
|
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய முதல் வகுப்பு மாணவர்கள் செய்தித்தாள் படித்தல்
முதல் வகுப்பு
மாணவர்களைச்
செய்தித்தாள் படிக்க
வைப்பது சிறப்பானது.
இணையதள
குறுவட்டுப்
பாடங்களின்
அடிப்படையில்
அமைந்த பயிற்சி
இதைச் சாதித்து
உள்ளது. நீங்களும்
முயற்சி செய்க.
|
|
|
புகைப்படக் கலைஞர் : ரமேசன் - வடவள்ளி.
தமிழர்
திருநாளில்
சூளேசுவரன்பட்டி
தாய்த் தமிழ்ப்
பள்ளி மாணவ
மாணவியர்கள்
பொங்கல்விழாக்
கோலப்போட்டி
நிகழ்வில்
கலந்து கொண்டு
வரைதல்
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - பொள்ளாச்சி.
விடியல்
வெகு
தொலைவில்
இல்லை
செந்நீர்
சிந்திய
மண்
விடியலின்
முன்னோடி
|
|
|
நன்றி : - தென்செய்தி இணையதளம்.
தமிழ்
தமிழர்...
தொப்புள்
கொடி
உறவு...
அலைமோதும்
மக்கள்...
விடியல்
வெகு
தொலைவில்
இல்லை
|
|
|
நன்றி : - அவினாசி அன்னைப் பொழில்.
ஆடும் ஊஞ்சலில்
மகிழ்வாய்
அமர்ந்திட
இயற்கையோடு
இணைந்து
வியந்திட
ஆடிடும்
மயிலின் அழகு
கண்டிட..
அமைந்ததே இந்த
அன்னைப் பொழில்.
|
|
|
புகைப்படக் கலைஞர் : தமிழ்க்கனல் - பொள்ளாச்சி.
முரண்களோடு
உலகம்.
முரண்களை
ஆக்கும்
மக்கள்....
மக்கள்தான்
உலகம்.
முரண்களை
உலகம்
முறிப்பதில்லை.
வளர்த்துகிறது.
|
|
|
நன்றி : - மறவன்புலவு க.சச்சிதானந்தம், காந்தளகம் - சென்னை.
பஃறுளி ஆறும்
பன்மலை
அடுக்கத்துக்
குமரிக்கோடும்
பழந்தமிழரின்
வரைபடச்சுவடு,
நாளைய
தமிழனின்
வரைபடச்சுவடு
எதுவாக
இருக்கும்??
|
|
|
|