புகைப்படங்கள் தொகுப்பு 03
புகைப்படக் கலைஞர் : திரு. வே. ப. கோ.வெங்கடேசன் - கோட்டூர். இரண்டு
மாடுகளுக்கு
இணையாக
இறுதிவரை
உழைத்தும்
தானுயராத
உழவரினம்
ஏடெடுத்துச்
செல்லும்
நாங்கள்
எதிர்கால
மன்னர்களாம்
இவர்களில்
மன்னர் யார்
சொல்லுங்கள்
புகைப்படக் கலைஞர் : திரு. இரா. இரவி - மதுரை தட்டினால்
ஏழிசை பாடும்
மதுரையின்
கல்
தூண்கள்.
சிலையின்
கால்களா ? மனிதக்
கால்களா ? மதுரையில் உள்ள
மயக்கும் கற்சிலை.
அன்று..... |