இணையத்திற்கு வந்த நூல்கள் - 5
 |
மல்டி மீடியா அடிப்படைகள்.
ஆசிரியர் : மா. ஆண்டோபீட்டர்
கற்பகம் புத்தகாலயம்,
18 ராஜாபாதர் தெரு,
தி.நகர், சென்னை 17
தொலைபேசி : 2815 4347
விலை : ரூ. 30
மல்டி மீடியா பற்றிய அறிமுகம், அடிப்படை,
வன்பொருள்கள், மென்பொருள்கள், கிராபிக்ஸ் இணையதளங்கள்
எனப் பல்வேறு செய்திகளை அறிமுகப்படுத்துகிற நூல். |
 |
சும்மாடு
ஆசிரியர் : அகவி.
கலைநிலா பதிப்பகம்,
46 ஆசாத் நகர்,
கருணாநிதி நகர், திருச்சி 21.
விலை : ரூ 30
பல்வேறு படைப்பாளிகளோடு பழகி, உள்வாங்கி,
மனிதத்தை நெருக்குகிற சூழலை உற்று நோக்கி, அதன் பல்வேறு
அதிர்வுகளை, உரைவீச்சில் மிகச் சிறப்பாகப் பதிவாக்கி
இருக்கிறார் நூலாசிரியர். |
 |
தூறல் விண்ணப்பம்.
ஆசிரியர் : செந்தமிழினியன்
பரிதிப்பதிப்பகம்,
53,மூன்றாவது குறுக்குத்தெரு,
காந்திநகர், புதுச்சேரி - 9
விலை : ரூ. 35
மூன்று வரிகளுக்குள், வண்ணத்தூரிகையால்
வடித்தெடுத்த ஓவியம்போல், ஒரு அழியாக் காட்சியை வரைந்து
காட்டுகிற துளிப்பாக்களின் அணிவகுப்பு இந்நூல். |
 |
பிரவாகம்
சேலம் கவிஞர்களின் கூட்டுத்தொகுப்பு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்,
71, அருணாசல ஆச்சாரி வீதி,
சேலம் - 636 001.
விலை : ரூ. 30
20 கவிஞர்களிடமிருந்து பெறப்பட்ட கவிதைகளைத்
தொகுப்பாக்கியுள்ள சேலம் த.மு.எ.ச.வின் முதற்தொகுப்பு இது. |
 |
உயிர் வேலி
ஆசிரியர் : ஆலா
நெய்தல் பதிப்பகம்,
9. மேரித் தெரு,
அபிசேகப்பாக்கம், புதுவை - 7
தொலைபேசி :(0413) 261 8908
விலை : ரூ. 45
சமூக விழிப்புணர்வுக் கருத்துகளை மென்மையான
துளிப்பாக்களாக்கியுள்ளார். இவரது வரிகளால் கண்முன் காட்சிகள்
நின்றன. நூலில் உள்ள புகைப்படங்களால் காட்சிகள் உயிர்பெற்றன. |
 |
விடிவெள்ளி
ஆசிரியர் : இரஜகை நிலவன்
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்,
B -202 Balaji sai, Navapada,
Subhash Rd, Dombivli(west),
Thane Dt, Mumbai - 421 202
விலை : ரூ. 50
பல்வேறு இதழ்களில் வெளியான 34
சிறுகதைகளின் தொகுப்பு நூல். |
 |
இன்று பவுர்ணமி
ஆசிரியர் : டி.ராஜேந்திரன்
ஆர்.வி.பதிப்பகம்,
19.அஜீஸ்முல்க்லேன்,
ஆயிரம் விளக்கு, சென்னை 6
விலை : ரூ. 15
துளிப்பாத் தொகுப்பு நூல். |
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,
|