இணையத்திற்கு வந்த நூல்கள் - 4
 |
பழந்தமிழர் பரவிய நாடுகள்.
ஆசிரியர் : பழ.நெடுமாறன்
தமிழ்க்குலம் பதிப்பாலயம்,
புதிய எண் 33, நரசிம்மபுரம்,
மயிலை, சென்னை 600 004.
தொலைபேசி : 2464 0575
Email : thamiz@thenseide.com
விலை : ரூ. 80
தமிழினத்தின் வரலாறு கூறும் தரமான நூல்.
தமிழரின் தொன்மை, தமிழர் பண்பாடு, இலங்கை, மியன்மா,
தாய்லாந்து, காம்பூச்சியா, வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா,
பிலிப்பைன்ஸ் தீவுகள், சீனம் எனத் தமிழர் பரவியுள்ள
நாடுகள் பற்றி விளக்குவது. தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்குரிய
சான்றாக விளங்குகிற நூல் இது. ( சிறை மலர் 4 ) |
 |
மனித குலமும் தமிழ்த் தேசியமும்
ஆசிரியர் : பழ.நெடுமாறன்.
வல்லினம், எண் 9, Y பிளாக்,
அரசு குடியிருப்பு, இலாசுப்பேட்டை,
புதுச்சேரி 605 008.
Email : vallinam@sify.com
விலை : ரூ 50
வல்லினம் இதழாசிரியர் சுந்தர் அவர்களது
வேண்டுகோளின்படி, இதழில் வெளியான - மனிதகுலத்
தோற்றமும் வளர்ச்சியும், ஏகாதிபத்திய அரசு, காலணிய
நாடுகள், தேசிய இனங்கள், இநதிய தேசியம் ஒரு மாயை,
மதவாத தேசியம், தேசிய இனப் போராட்டங்கள், தமிழ்த்
தேசியம், பழங்கதையாகிப் போன தமிழர் வாழ்வு, பிற
இனத்தவரும் தமிழரும், பொற்காலம் படைப்போம் -
என்கிற கட்டுரைகளின் தொகுப்பு நூல். ( சிறை மலர் 3 ) |
 |
தொடரும் தவிப்பு.
ஆசிரியர் : பூங்குழலி
தமிழ்க்குலம் பதிப்பாலயம்,
புதிய எண் 33, நரசிம்மபுரம்,
மயிலை, சென்னை 600 004.
தொலைபேசி : 2464 0575
மின் அஞ்சல் : thamiz@thenseide.com
விலை : ரூ. 60
தூக்குமர நிழலில் நிற்கும் மகனை மீட்கப்
போராடும் ஒரு தாயின் உண்மைக் கதை. |
 |
நட(டி)ப்பும்
ஆசிரியர் : கோ. கலைவேந்தன்
தேங்கனி பதிப்பகம்,
17. புதுநகர், குத்தாலம்,
மயிலாடுதுறை வட்டம் - 609 801
தொலைபேசி :(04364) 234 208
விலை : ரூ. 60
நடக்கிற நிகழ்வுகளை ஆசிரியர் உற்று நோக்கி, அவற்றை
உரைவீச்சுகளாகத் தொகுத்துள்ளார். |
 |
இருபதாம் நூற்றாண்டு
புதுச்சேரித் துளிப்பாக்கள்
தொகுப்பாசிரியர் : புதுவை சீனு. தமிழ்மணி
காவ்யா பதிப்பகம்
14 முதல் குறுக்குத் தெரு,
டிரஸ்ட்புரம். கோடம்பாக்கம்,
சென்னை 24
kaavyabooks@hotmail.com
தொலைபேசி :(044) 24801603
விலை : ரூ. 125
தரமான ஐக்கூக் கவிதைகளைத் தெரிவு
செய்து அழகான அச்சமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள நூல் |
 |
வெற்றிப் பாதையிலே
ஆசிரியர் : பிரபாகரபாபு
Sun books,
3 சோலைத்தெரு,
அயன்புரம், சென்னை 23
தொலைபேசி :(044) 26477997
prabhakar7771@rediffmail.com
விலை : ரூ. 40
நுட்பமாக இயங்க உதவுகிற ஆத்திச்சூடிக்
கருத்துகளை உள்ளடக்கிய 109 கட்டுரைகளடங்கிய நூல். |
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,
|