தமிழ்க் கல்வி ஆசிரியர் Periannan Kuppusamy PHD., 2910 Brightwater Lane, Abingdon, Maryland, 21009. USA., email: kuppu@kalvi.com
இந்த இறுவட்டு முறைபடுத்தப்பட்ட ஏழு படிநிலைகள் தமிழைக் கற்றுக் கொடுக்கின்றது. உயிரெழுத்து, மெய்யெழுத்து,
உயிர் மெய்யெழுத்து, எண்கள், கற்றுத் தருவதோடு, விளையாட்டு வகையில் பயன்பாட்டு முறையும் தரப்பட்டுள்ளது.
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |