Home / Previous / Next

Let us Sing - 2



அறம் செய்ய விரும்பு - ஆறுவது சினம் - இயல்வது கரவேல் - ஈவது விலக்கேல் - உடையது விளம்பேல் - ஊக்கமது கைவிடேல் - எண் எழுத்து இகழேல் - ஏற்பது இகழ்ச்சி - ஐயமிட்டு உண் - ஒப்புரவு ஒழுகு - ஓதுவது ஒழியேல் - ஒளவியம் பேசேல்


  • Here we have 13 alphabets
  • a, aa, e, ee, u, uu, ea, eae, ai, o, O, ow, aq
  • These alphabets are called vowels.
  • It combines with consonants and produces "vowel consonant combinations"
  • This lesson concentrates mainly on its pronounciation.
  • Try to pronounce these vowels correctly.


  • Home / Previous / Next