Home / Previous

Lesson - 35
( Let us learn words with three letters )



Let us Recall

1. In this lesson we have words with three letters
2. Try to pronounce the word.
3. Try to understand the meaning of the word.




Let us Read and Recall the alphabets

சடம், படம், மடம், மகம், கடம், மதம், கபம், பதம், நகம், சதம், வடம், தவம், வசம், நயம், சவம்,

தரம், மரம், வயல், கரம், நல்ல, வலம், மனம், நலம், நரன், கயல், தனம், மடல், படல், படர், கனம், பணம், கள்ள, மணம், ரணம், தள்ள, பழம், மங்க,

அவன், அவள், அந்த, அரம், அறம், அவர், அகல், அகம், அல்ல, அள்ள, ஆடல், ஆழம், ஆவல்,

காவல், காமம், காசம், காகம், காதல், காயம், சாயம், தாங்க, பாகல், பாதம், பாலம், பாணன்,

வாங்க, வாசல், வாழ்க, வானம், நாணம், நாணல், மாறாத, இடம், இவர், இந்த, சிரம், சின்ன, திடம், திறம்,

விடம், நிறம், நிகழ், வட்டி, பயிர், மயில், பள்ளி, கன்னி, ஆவணி, பன்றி, ஈசல், ஈசம், ஈரம், ஈழம், கீழான, சீரடி, தீரன், வீரன், நீளம், நீலம், எவன், எந்த, எறுமை,

கெட்ட, செயல், கெஞ்ச, செய்தி, பெரிய, பெயர், வெற்றி, வெட்ட, வெள்ளி, நெடிய, மெல்ல, மெட்டி, ஏவல், ஏனம், ஏதிலி, கேள்வி, தேநீர், தேடல், பேட்டி, வேடன், நேரம், ஐந்து, ஐயன், ஐவர்,

குட்டை, குடம், குரல், சுடர், சூழல். துண்டு, துறல், புகல், புதுமை, புயல், முகம், முட்டை, முத்து,

கூத்து, சூடன், பூட்டு, மூட்டை,




Home / Previous