கல்வி ஆராய்ச்சிகள் வரிசை எண் : 60 எளிய பட அகராதி
மாணவர்களுக்குச் சொற்களை அறிமுகப்படுத்த படங்கள் இன்றியமையாதவை. அணில், ஆடு, இலை - என அகரம்
கற்பிக்கும் முதல் பாடநூல் எளிய, வண்ணத்திலமைந்த கோட்டோவியங்களைக் கொண்டிருக்கும். 841 - spin (My grandmother spins wool on a spinning -wheel 842 - smoke (My Robinson smokes a pipe, but he doesn't smoke cigarettes. 843 - sing (We sing a lot of songs in our school) 844 - bite (It is very dangerous if a mad dog bites you) 845 - cook (Mother is cooking our dinner in the kitchen) 846 - saw (Please saw this tree - trunk up into logs) 847 - paint (What colour are you going to paint your front door? 848 - sew (One of the buttons has come off my shirt. Will you sew it on again, please?) 849 - bide (The police cannot find the thief, because he is hiding somewhere) 850 - roar (Lions roar) 851 - cough (The smoke in this room is making me cough) 852 - pick (Dont pick any flowers in this garden. They are not ours) 853 - lick (First you must lick the stamp, and then you must stick it on the envelop) 854 - eat (If we don not eat these apples soon, they will become rotten) 855 - smell (I have a cold in my head, so I cannot smell these roses) 856 - mend (My pen is broken. can you mend it?)( repair - Can you repair this watch? I broke it yesterday) 857 - lift (i cannot lift this bookcase. It is too heavy) 858 - laugh (We are laughing because John told us a funny story) 859 - dance (It that theatre, you can see men dancing our national dances) 860 - spit (If you have a stone in your mouth, spit it out) தமிழில் இது போன்ற பட அகராதி உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன். இன்றைய சூழலில் அதுவும் தொழில் நுட்ப வளர்ச்சி மிகுந்துள்ள காலகட்டத்தில் உருவாக்குகிற பட அகராதி, மாணவர்களுக்கு அனைத்தும் கிடைக்கிற வகையில் - ஒலி, ஒளிக் காட்சியாக - உள்ளதைக் காட்டுகிற வைகையில் சிறப்பாக அமைக்க வேண்டும் என்றும் எண்ணியிருக்கிறேன். பாடத்திட்டம், பாடப்புத்தகம் போன்றவை உருவாக்கும் பொழுது முதலில் தோன்றுகிற பிரச்சனை படங்கள் தான். படததிற்குத் தகுந்தது போல பாடத்தைச் சுருக்க வேண்டிய நிலை சில நேரங்களில் ஏற்படும். ஓவியரின் தன்மைக்கு ஏறறவாறு படங்களின் அமைப்பும் மாறும். எனவே பாடத்திட்டத்திற்கு உள்ளதைக் காட்டுகிற புகைப்பட வகையில் ஒரு படஅகராதி உருவாக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தேன். வரும் தலைமுறையினருக்குச் சொல்லித்தர வேண்டும் என்கிற உயர்நத நோக்கில் காணுகிற அனைத்துப் பொருள்களையும் படங்களாக எடுத்துப் பாதுகாக்கிற உயரிய உள்ளம் உடைய கலைஞர்கள் நமக்குத் தேவை. இவர்களது பணி இனிவரும் தலைமுறையினருக்கு உதவுவதாக இருக்கும். இது போல வெளிவந்துள்ள அனைத்துப் படங்களையும் நாம் திரட்டுவோம். தமிழில் ஒரு மிகச் சிறந்த பட அகராதியைக் கொண்டுவரப் பாடுபடுவோம். www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278 |