கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 35

இரண்டே வட்டத்திற்குள் ஏராளமான படங்கள்

முதலில் இரண்டு வட்டங்களை வரையச் செய்யவும். ஒன்று பெரிய வட்டம். மற்றொன்று சிறிய வட்டம். இந்த இரண்டு வட்டங்கள்தான் கீழுள்ள ஏராளமான படங்களுக்கும் அடிப்படையாக அமைகின்றன.

பிறகு எந்தப் படத்தினை வரைய வேண்டும் என முடிவுசெய்து கொண்டு, வரைய விரும்புகிற படத்தில் காணப்படுகிற ஒவ்வொரு பகுதியையும் தொடர்ச்சியாக வரையவும்.

படங்கள் எளிமையானதாகவும், இளம் மாணவர்களுக்கு மகிழ்வூட்டுவதாகவும் உள்ளதால் படங்களை விரைவாகவும், மகிழ்வாகவும் வரைவார்கள்.

இறுதியாகப் படங்களுக்கு விரும்புகிற வண்ணங்களைத் தீட்டச் செய்யவும்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278