சதுர அட்டைகள் அடுக்குதல்.
கெட்டியான அட்டையை எடுத்துக் கொண்டு சதுர வடிவில் நிறைய
துண்டுகளை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
படத்தில் காட்டியுள்ளவாறு அட்டைகளை அடுக்கப் பயிற்சி தரவும். ( மழலையர்களது கற்பனைக்குத்
தகுந்தவாறு வெவ்வேறு வகையில் அட்டைகளை அடுக்கி மகிழவும் ஊக்குவிக்கலாம்.
புதிய புதிய வடிவங்களை மழலையர்கள் தாங்களாகவே உருவாக்கும் பொழுது அவர்களுக்கள் மகிழ்வு
பொங்கும். புதியன ஆக்கும் திறன் வளரும்.
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278