இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 14

31 மார்ச்சு 2004


அன்புடையீர். வணக்கம்,

இது 14 ஆவது இணையஇதழ். நண்பர்கள் பலரது வேண்டுகோளின்படி தெளிதமிழ்ப் பெயர்களின் பட்டியல் இந்த இதழிலும் இணைக்கப்பட்டுள்ளது. படைப்பாளிகள் தங்களது தரமான ஆக்கங்களை எங்களுக்கு அனுப்பிவைக்கவும். வாய்ப்புக்கிடைக்கும்போது அதனை வெளியிடுவோம். எனவே தொடர்ந்து படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

என்றும் அன்புடன்,

பொள்ளாச்சி நசன், 642 006


ஆண் பெயர்கள்

அகரன், அகவழகன், அஞ்சாநெஞ்சன், அஞ்சாப்புலி, அடல் எழிலன், அடியார்க்குநல்லான், அண்ணல் தங்கோ, அமிழ்தன், அமுதன், அரங்கன், அரசு, அரசன், அண்ணாத்துரை, அதியமான், அரியநாயகம், அரிமா, அருட்கோ, அருளி, அருள்நம்பி, அருளுருவன், அருளரசன், அருட்செல்வன், அருளரசு, அருள்நெஞ்சன், அருளப்பன், அருளாளன், அருண்மொழி, அருளன், அருட்பரன், அருமைத்தம்பி, அருமைநாயகம், அவை அஞ்சான், அழகன், அழகுமொழி, அழிவிலான், அறிவுக்கனி, அறிவுச்சுடர், அறிவழகன், அறிவரசு, அறிவன், அறிவு, அறிவொளி, அறவாணன், அறிவேந்தி, அறிவுக்கலை, அறிவுநம்பி, அம்மையப்பன், அமைதியன், அன்புவாணன், அன்பாளன், அன்பழகன், அன்புமதி, அன்பொளி, அன்பழகு, அன்பன், அன்புக்கதிர்,

ஆசைமுகம், ஆசைத்தம்பி, ஆடலரசன், ஆடலழகன், ஆடற்கோ, ஆடவல்லான், ஆதியப்பன், ஆதிபகவன், ஆதிமுதல்வன், ஆராவமுதன், ஆரூரான், ஆழிமுத்து, ஆழிச்செல்வம், ஆற்றலரசு, ஆடலரசு, ஆனைமுத்து, ஆதியரசு, ஆளவந்தார், ஆழியப்பன், ஆரறிவன், ஆரெழிலன்,

இசையரசு, இசைச்செல்வன், இமயவரம்பன், இயற்கை இன்பன், இயற்கைவாணன், இயற்கைச் செல்வன், இலக்கியன், இலக்கணன், இலங்கையிறை, இளங்கதிர், இளங்குமரன், இளந்திரையன், இளம்பரிதி, இளம்வழுதி, இளங்கீரன், இளங்கோ, இனியன், இன்பன், இயலரசன், இளவழகன், இளங்குமணன், இன்னமுதன், இளஞ்செழியன், இளமாறன், இன்மொழிலன், இன்னிசைப்பாவலன், இனநலவேந்தன், இரும்பொறை, இளமுருகன், இளவேனில், இசைவாணன், இசைவேந்தன், இசைநம்பி, இசைக்கோ, இலக்கிய அமுதன், இலக்கியத்தேன், இளந்தமிழன், இளந்தேவன், இன்றமிழன், இளவரசன், இளந்தென்றல், இளவரசு, இன்பவாணன், இன்பநாயகம், இசையறிவன், இயக்கன், இறைவன், இறைநம்பி, இயலிசைவாணன், இயற்றமிழ்வாணன்,

ஈழநலம்கொண்டான், ஈழவேந்தன், ஈழத்தரசு, ஈழமாறன், ஈழவாணன், ஈகையன்,

உயிரோவியன், உதியன், உலகப்பன், உலகமுதல்வன், உலகசிற்பி, உளங்கவர்அழகன், உயிரன்பன், உலகன், உலகநம்பி, உணர்வரசன், உண்மைவிளம்பி, உவகை வென்றவன், உலகமணி,

ஊழிமுதல்வன், ஊருணியப்பன்,

எயிணன், எண்குணத்தான், எரியீட்டி, எரிசுடர், எல்லன், எல்லப்பன், எல்லோன், எழுஞாயிறு, எழுகதிர், எழில்முதல்வன், எழிற்செல்வன், எழிலன், எழில்வாணன், எழில்வேந்தன், எழிற்கோ, எழிலப்பன், எழிலரசன், எழிலழகன், எழினி, எழில்மலை, எழில் நகையான், எழிலோவியன்,

ஏந்தல், ஏந்தல்மொழி, ஏழிசைமன்னன், ஏழிசைவாணன், ஏனாதி, ஏழிசைக்கோ, ஏழிசைப்பாமகன், ஏழிசைவேந்தன், ஏழிசைநம்பி, ஏற்றன், ஏறுநடை,

ஐயாமுத்து, ஐயணன், ஐயாறப்பன், ஐயம்பெருமான், ஐயன்,

ஒல்காப்புகழோன், ஒலியரசன், ஒப்பிலாமணி, ஒப்பிலா அறிவன், ஒளியவன், ஒள்ளறிவன், ஒளிவென்றி, ஒளியழகன், ஒட்டக்கூத்தன், ஓவியன், ஓவியச்செல்வன், ஓரி, ஓதலன்பன், ஓதற்கினியன்,

கடம்பன், கங்கைகொண்டான், கடிகைமுத்து, கடுமான் கிள்ளி, கண்ணப்பன், கண்மணி, கண்ணாயிரம், கண்ணுக்கினியன், கணியன்பூங்குன்றன், கதிரவன், கதிர்வேல், கதிர்மதி, கதிர்வாணன், கதிர்மொழி, கதிர்ச்செல்வன், கதிரழகன், கபிலன், கம்பன், கயல்விழிநாடன், கவரிமுடியன், கருங்குயிலன், கல்விச்செல்வன், கல்லாடன், கலையரசன், கலைமுகிலன், கலைவாணன், கலையமுதன், கலைக்கோ, கலைவேந்தன், கலைச்செல்வன், கலையழகன், கலைமதி, கலைச்செழியன், கன்னல், கலைஞன், கற்றறிவாளன், கலைநம்பி, கவினன், கரிகாலன்,

காஞ்சிவேந்தன், காவலன், காரி, கார்மேனி, காரிக்கண்ணன், கார்முகிலன், கார்வண்ணன், காரெழிலன், காத்தமுத்து, காராளன், காயாமலரவன், கார்வேந்தன், கிள்ளி, கிள்ளிவளவன், கீரன், கீரன்கொற்றன்,

குடக்கோ, குட்டுவன், குடிலன், குணக்கடலன், குணத்தொகையன், குணக்குன்றன், குணவழகன், குணவீரன், குணவீரபாண்டியன், குமணன், குமரன், குமரகுருபரன், குமரித்தமிழன், குமரிநாடன், குமரிவேந்தன், குமரிக்கண்டன், குமரிச்செல்வன், குறட்கோ, குறள்மொழிஞன், குறளமுதன், குறள்நெறியன், குறளன்பன், குறிஞ்சி, குயிலன்பு, குழந்தை, குயிலன்பன், குற்றாலன், குறிஞ்சிக்கோ, குறிஞ்சிநாடன், குறிஞ்சித்தேவன், குன்றன், கூடல்நாடான், கூத்தப்பன், கூத்தையன், கூத்தரசன், கூடல்வாணன், கூர்வேலன், கூர்மதி,

கெட்டிக்காரன், கெட்டிமொழி, கொண்டல், கொற்றவன், கொன்றைவேந்தன், கொன்றையன், கொள்கைமறவன், கொள்கைமணி, கொழுந்து மொழியன், கொழுந்து தமிழன், கொற்கைப் பாண்டியன், கோட்புலி, கோட்புலிநம்பி, கோச்செங்கண்ணன், கோப்பெருநற்கிள்ளி, கோப்பெருஞ்சோழன், கோவேந்தன், கோமகன், கோவைவாணன், கோதைமார்பன், கோதைமாறன், கோதைச்செல்வன், கைலைமன்னன்.

சந்தனன், சமன்நெஞ்சன், சந்தனமகிழ்நன், சாத்தன், சாத்தையா, சித்தன், சித்தையன், சித்திரன், சித்திரச்செல்வன், சித்திரஎழிலன், சித்திரவாணன், சித்திரேவ்ல, சிந்தைகொண்டான், சிந்தனைச்செல்வன், சித்திரச்சோலை, சிந்தைமணி, சிந்தனைச்சிற்பி, சிந்தனையாளன், சிரிப்பழகன், சிலம்பரசன், சிற்றரசு, சிற்றம்பலன், சிவக்குமரன், சிவமாறன், சின்னையன், சின்னக்கண்ணன்,

சீத்தலைச்சாத்தன், சீர்விழியன், சீரிளைஞன், சீர்திருத்தன், சீர்தூக்கி, சீராளன், சுடர்மணி, சுடர்ஒளியன், சுடர்வேந்தன், சுடர்மதியன், சுவடியாளன், சூடாமணி, சூளாமணியன், சூடிக்கொடுத்தான்,

செங்கதிர்வாணன், செங்கனியன், செங்குட்டுவன், செங்குன்றன், செங்கதிர், செங்கீரன், செங்கொற்றன், செங்கொடி, செங்கோ, செங்கொடியன், செங்கனல், செஞ்சொற்கோ, செந்தமிழன், செந்தமிழினியன், செந்தமிழன்பன், செந்நெறி, செங்கோடன், செந்தில், செந்தனல், செந்தில்நம்பி, செந்தில்எழிலன், செந்தமிழ்ச்சேய், செந்தாமரை, செம்பரிதி, செம்பியன், செல்வன், செல்வமணி, செம்மேனி, செவ்வியன், செம்மல், செழியன், செம்மனச்செல்வன், செல்லப்பன், செல்வமுத்து, செல்லப்பாண்டியன், செல்வம், செல்வமணி, செல்வக்கடுங்கோ, செவ்வேள்,

சேக்கிழான், சேந்தன், சேரன், சேரமான், சேயவன், சேரல்இரும்பொறை, சேயொளி, சொல்லழகன், சொற்கோ, சொல்லமுது, சொல்லின்செல்வன், சொல்விளம்பி, சோலையப்பன், சோலைமலை, சோழன், சோழபாண்டியன், சோழவேந்தன், சோழமன்னன், சோழவேங்கை, ஞாயிறு, ஞாயிற்றைக்கொண்டான்,

தங்கப்பன். தங்கவேல், தஞ்சைவாணன், தண்ணொளி, தண்மதியன், தத்தன், தமிழரசன், தமிழழகன், தமிழ்க்கதிர், தமிழ்க்கனல், தமிழ்மகன், தமிழ்நெஞ்சன், தமிழ்க்குடிமகன், தமிழ்மாறன், தமிழ்ச்சேரன், தமிழ்க்கோ, தனித்தமிழன், தமிழன்பன், தமிழ்நம்பி, தமிழ்மணி, தமிழ்அரிமா, தமிழ்வேங்கை, தமிழ்வேள், தமிழமுதன், தமிழ்விழியன், தமிழமான், தங்கமணி, தமிழ்நேயன், தமிழ்ப்பரிதி, தமிழகன், தமிழவன், தமிழையன், தமிழ்வாணன், தமிழினியன், தமிழ்வளவன், தமிழாளன், தமிழொளி, தமிழ்வென்றி, தமிழ்க்குமரன், தமிழ்ச்செல்வன், தமிழ்த்தென்றல், தமிழமல்லன், தாயுமானவர், தாமரைச்செல்வன், தாமரைக்கண்ணன், தாளமுத்து, தாமரைநெஞ்சன், தாமரைக்கோ, தாமரையான்,

திருக்குறளான், தித்தன், திருச்செல்வன், திருச்சிற்றம்பலவாணன், திருநீலகண்டன், திருப்பாணாழ்வார், திருமகன், திருமலை, திருமால், திருமாவளவன், திருமூலன், திருமுருகன், திருமேனி, திருவரசன், திருவாய்மொழி, திரையன், திருவள்ளுவன், திருநாவுக்கரசன், திருவரங்கன், திடவரசன், திருவளர்நம்பி, திடத்தன், தில்லையழகன், தில்லைவாணன், தீந்தமிழன், தீந்தமிழ்ச்செல்வன், துரை, துரையரசன், துறையவன், தூயவன், தூய்மையாளன், தூமணி, தூயமணி,

தெய்வநாயகம், தென்கோ, தென்கோவன், தென்முகநம்பி, தென்மொழி, தென்றமிழ்வாணன், தென்னவன், தென்றலன், தெள்ளியன், தென்னவர்கோ, தென்னரசன், தெய்வத்தொண்டன், தேவநேயன், தேனப்பன், தேனமிழ்தன், தேனமுதன், தேவாரம், தேவிஅடியான், தேவமைந்தன், தொண்டைமான், தொல்காப்பியன், தோன்றல், தோன்றல்கோ, தோழன், தோழமைநெஞ்சன், தைமகன்,

நக்கீரன், நகைமுகன், நச்சினார்க்கினியன், நடவரசன், நந்தன், நம்பிகுட்டுவன், நல்லாதன், நலங்கிள்ளி, நல்லக்கண்ணன், நல்லமுத்து, நல்லப்பன், நள்ளி, நல்லான், நல்லாதன், நல்லெழினி, நல்லெழிலன், நல்லியக்கோடன், நன்மாறன், நன்னன், நற்றேவன், நற்குறியன், நற்பண்பாளன், நல்லையன், நல்லகண்ணு, நல்லந்துவன், நல்லியன், நற்றமிழன், நறுமணத்தான், நற்றொடர்பன், நாகரிகன், நாகமணி, நாவரசன், நாவேந்தன், நாகப்பன், நாவுக்கரசன், நாயகன்,

நித்தன், நித்தலின்பன், நிலவரசன், நிலவழகன், நிலாமணி, நிறையின்பன், நிறைமொழியன், நிறையெழிலன், நிறைமதியன், நீலன், நீலமணி, நீலவண்ணன், நீடுவாழியன், நெடுமாறன், நெடுங்கிள்ளி, நெடுமானஞ்சி, நெடுவெண்ணிலா, நெடுஞ்செழியன், நெடியோன், நெஞ்சுக்கினியன், நெடுந்துறைக்கோ,

பகவன், பகலவன், பகுத்தறிவன், பண்ணன், பணிமொழிஞன், பண்பரசன், பணிவன், பரிதி, பரிதிமாற்கலைஞன், பரிமேலழகன், பரிவலவன், பவழன், பழமலை, படையரையன், பாவரையன், பன்னீர்செல்வன், பனம்பாரன், பனிமலை, பால்வண்ணன், பாரி, பார்வேந்தன், பாவேந்தர், பாலரசன், பாநம்பி, பாவண்ணன், பாவாணன், பாண்டியன், பாசறைக்கோ, பாப்பித்தன், பாமகன், பாவிசைக்கோ, பிசிராந்தை, பிட்டங்கொற்றன்,

புகழ்மாறன், புகழொளி, புகழேந்தி, புதுமைப்பித்தன், புரட்சிப்பாவலன், புரட்சிவேந்தன், புரட்சிக்கலைஞன், புரட்சிமொழி, புரட்சித்தலைவன், புலமைப்பித்தன், புலித்தேவன், புலியரசன், புடவிநம்பி, புலிக்கோ, புகழ்வாணன், புகழ்வேந்தன், புலிவென்றி, பூங்குன்றன், பூமகன், பூவரசன், பூழியன், பூவேந்தன், பூஞ்சோலை,

பெரியநாயகம், பெருஞ்சித்திரன், பெருஞ்சேரல், பெருவழுதி, பெருஞ்சோழன், பெருவளத்தான், பேகன், பேரின்பன், பேரம்பலவன், பேரிறையன், பேரறிவாளன், பேரின்பம், பேரன்பன், பொதிகைச்செல்வன், பொதுமைநெஞ்சன், பொய்யாமொழி, பொழிலன், பொறையன், பொன்மலையன், பொன்னன், பொன்னன்பன், பொன்னருவி, பொன்மலையமான், பொதியவெற்பன், பொதுமைஉளத்தான், பொய்கையான், பொன்னரசன், பொன்னழகன், பொன்னையன், பொற்கோ, போற்றியன்,

மகிழ்ச்சி, மகிழ்கோ, மகிழ்நன், மகிணன், மடங்கன், மணவழகன், மணவாளன், மணிமாறன், மணிமார்பன், மணிவண்ணன், மணிமொழியன், மணிவேல், மணிவாசகன், மதிசூடி, மதிஞன், மதியழகன், மதியொளி, மதிவாணன், மயிலக்காளை, மருதன், மருதப்பன், மருதவாணன், மலரழகன், மன்னர்மன்னன், மலையமான், மன்றவாணன், மறவன், மறைமலை, மருள்நீக்கி, மள்ளன்,

மாசிலாமணி, மாசிலாநம்பி, மாடலன், மாசிலன், மாலிறைவன், மாதவன், மாமூலன், மாரி, மாரிமுத்து, மாவளத்தன், மாவளவன், மாறன்வழுதி, மாறன்மொழி, மானமேந்தி, மாணிக்கம், மாமல்லன், மாமன்னன், மாண்பன், மாவீரன், மாந்தன் அரிமா, மாரப்பன், மாலவன், மின்னவன், மின்னழகன், மின்கனலன், முகிலன், முடியரசன், முத்தப்பன், முத்தையன், முத்தமிழ், முத்தமிழன், முத்தழகன், முத்துக்குமரன், முத்தறிவன், முத்துக்கோ, முதுகுன்றன், முருகன், முல்லைவாணன், முல்லைநாடன், முன்றுறையரையன், முன்னேற்றன், முருகுபாண்டியன், முருகுவண்ணன், முருகப்பன், மும்மொழிச்சோழன், மூதறிஞன், மூலவன், மூவேந்தன், மூதுரையாளன்,

மெய்மொழிஞன், மெய்ப்பொருள், மெய்மைமொழிஞன், மெய்யப்பன், மெய்யறிவன், மோசிகீரன்,

வஞ்சிக்கோ, வஞ்சிவேந்தன், வடிவழகன், வடிவேலன், வண்ணமுத்து, வணங்காமுடி, வல்லவன், வல்லத்தரசு, வல்வில்ஓரி, வலம்புரிநாயகன், வள்ளவன், வள்ளுவநெறியன், வளங்கோ, வளவன்,

வாழ்த்தகையன், வாழ்வரசன், வாழ்வரசு, வாட்பொறை, வாலறிவன், வானமுகிலன், வானம்பாடி, வானவரம்பன், வானமலை, விடுதலைவேட்டன், வில்லவன், வில்லழகன், வில்லவன்கோன், விறலழகன், வீரப்பாண்டியன், வெய்யோன், வெள்ளிமலை, வெற்றிகொண்டான், வெற்றிவேந்தன், வெற்றியழகன், வெற்றிமொழி, வெற்றியன், வெற்றிவாணன், வேங்கடவன், வேங்கையன், வேங்கைமார்பன், வேங்கைவேந்தன், வேம்பையன், வேள்பாரி, வையவன், வையநம்பி, வைரவன், வைரமுத்து, வைரம், வைரமொழி, வைரவேலன், வைரநெஞ்சன்


நன்றி : "தமிழில் பெயரிடுங்கள்"
புலவர்.சி.வெற்றிவேந்தன், அன்றில் வெளியிடு,



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061