தமிழின ஓசை : 1984 இல் பம்பாயிலிருந்து வெளியிடப்பட்ட மாதமிருமுறை இதழ். அன்புச் செழியன், மா.செங்குட்டுவன் அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ். இது முதலாமாண்டின் 16 ஆவது இதழ். பம்பாய்த் தமிழ்ச் சங்கம் பற்றிய செய்திகளையும், மக்களை ஈர்க்கிற வகையில் கதை, கட்டுரை, துணுக்குகளையும் வெளியிட்டுத் தொடர்ந்த இதழ். தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |