![]() பாரதிதாசன் குயில். 1967 இல் பாரதிதாசன் தொடங்கி வைத்த குயில் பத்திரிகையை அவரது மகன் மன்னர் மன்னன், பாரதிதாசன் மறைவிற்குப் பிறகு தொடர்ந்து நடத்தினார். இது புதுச்சேரியிலிருந்து மன்னர் மன்னன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ் இது. அதிக பக்கங்களில் பாரதிதாசனது படைப்பாக்கங்களையும், இளங்கவிஞர்களது படைப்பாக்கங்களையும் இணைத்துக் கொண்டு வெளிவந்த இதழிது. தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |