![]() ஆரம்ப ஆசிரியன் : 1924 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இதழிது. ஒப்பற்ற ஓர் ஆசிரியர், குழந்தைகளுக்காக நாம் வாழ்வோம், இயற்கையறிவுப் பாடம், கைப்பழக்கத்திற்காக வேலைகளின் பாடத்திட்டம், அற்புதச்செய்திகள், சங்கச் செய்திகள் எனத் தொடக்கக் கல்வி தொடர்பான செய்திகளைச் சிறப்பாக வெளியிட்டுவந்த இதழிது. ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் வைத்து அதன்வழி கல்வி தொடர்பான பல நூல்களையும் இந்த இதழ் வெளியிட்டுள்ளது. தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |