கலைமகள் : 1932 இல் வெளிவந்த இதழ் இது. தரமானவர்களது இலக்கிய இதழாகத் திகழ்ந்துள்ளது. இது மூன்றாவது இதழ். ( பங்குனி மாதம் - பிரஜோத்பத்தி வருடம் ) சென்னையிலிருந்து வெளிவந்துள்ளது.

திருமயிலைப் பதிகம், குரங்காட்டி, வழக்கமும் சூழ்வும், போரிடும் செடிகள், பிராணிகளுள் கூட்டு வாழ்க்கை, நம் ஆகாரப் பொருள்களின் குணாதிசயங்கள், பண்டைத் தமிழர் காலங்கணித்த வகை, மனித வர்க்கத்தின் முதல புத்தகங்கள், ராணா ராஜசிம்கன், அரசியல முறை, வண்டானம் முத்துசாமி ஐயர், தொழிற்சிறப்பு, பண்டைத் தமிழ்நாட்டு அணிகலன்கள், எலியாழ்குடித் தலபுராணம், கல்பகம், அன்பின் ஜோதி, சேதிடப்புலி சோணாசலம், பனை ஓலைச் சித்திரம், குருபக்தி, குறிப்பும் திரட்டும், மதிப்புரை - கவிதை, ஓவியம், அரசியல், கட்டுரை, கல்வி, கதை, நகைச்சுவை எனத் தரமாகத் தொடர்ந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,