விவசாய தீபிகை - 1904 இல் தொடங்கப்பட்ட வேளாண்மைக்கான இதழிது. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்கிற திருக்குறளை முகப்பிலிட்டு யன்.வானமாமலை பிள்ளையவர்களால் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது. தமிழகத்திற்கு ஏற்ற வேளாண்மைக் கருத்துகளை வெளியிட்டு வந்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,