தமிழம் வலை
நூலகத்தில் உள்ள இதழ்களின் பட்டியல்

"கு, கூ " எழுத்தில் தொடங்கும் தமிழ்ச் சிற்றிதழ்கள்.


குர்ரானின் குரல் - மதுரை 56 (1980)

குரோம்பேட்டை செய்திகள் - சென்னை44 (1990)

குடந்தைமாவட்டச் செய்தி - கும்பகோணம் (1984)

குமரி - சூலூர் 2 (1986)

குமரி தீபம் - மார்த்தாண்டம் (1989)

குமரி மலர் - சென்னை (1947)

குமரியம் வான்மலர் - தக்கலை (1991)

குமரிக்கடல் - நாகர்கோவில் (1989)

குமரிக்குரல் - விரிகோடு குமரி (1985)

குமரிஇறை அரசு - மார்த்தாண்டம் (1986)

குமாரவிகடன் - காஞ்சிபுரம் (1934)

குலாலமித்திரன் - பழனி (1932)

குமாஸ்தா - சென்னை (1949)

குயில் - சென்னை (1976)

குயில் - சென்னை 4 (1985)

குலமகள் - மதுரை 5 (1988)

குலவிளக்கு - நாச்சியார்கோயில் (1988)

குமரகுருபரன் - ஸ்ரீவைகுண்டம் (1962)

குழந்தை நலச் செய்தி - வேலூர் (1990)

குமறும் நெஞ்சம் - சென்னை 28 (1986)

குளம் - உளுந்தூர்பேட்டை (2000)

குடிசை - தக்கலை (1982)

குடிசை குரல் - அரும்பாக்கம் (1992)

குடிசைக்குரல் - சென்னை 7 (1984)

குறிக்கோள் - குடந்தை 1 (1984)

குறிஞ்சி - காவேரிப்பட்டணம் தருமபுரி (2001)

குறிஞ்சி - குடந்தை 1 (1990)

குறிஞ்சி மலர் - சிவகங்கை (1989)

குடியரசு - ஈரோடு (1938)(தநதை பெரியார்)

குடிமக்கள் முரசு - சென்னை (2003)

குறளீயம் - ஈரோடு 1 (1986)

குறளமுதம் - கவுந்தப்பாடி (1985)

குறள் - திருநெல்வேலி (1981)

குறள் மணம் - கள்ளக்குறிச்சி (1987)

குங்குமம் - சென்னை 10 (1950)

குடும்ப மலர் - சென்னை 20 (1992)

குடும்பநலச் செய்திக்கதிர் - சென்னை 24 (1971)

குடும்பக்கலை - சென்னை 7 (1961)

குண்டூசி - சென்னை 14 (1987)

குத்தூசி - சென்னை 24 (1976)(ம.செ.பரதன்)

குத்தூசி - சென்னை 30 (1965)(குருசாமி)

குமுறல் - மார்த்தாண்டம் (1981)

குயுக்தம் - தஞ்சை பிரகாஷ் (1996)

குருகுலம் - சென்னை (1961)

குருசடியின் குரலொலி - உதகை (1984)

குன்றத்தூர் முரசு - சென்னை 69 (1990)




கூடார எதிரொலி - பெரியகுளம் (1986)

கூட்டணி ஆசிரியர் - கடலூர் (1991)

கூவும் குயில் - மயிலை சென்னை (1988)

கூடாரம் - பேராவூரணி (2000)

www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061