தமிழம் வலை
நூலகத்தில் உள்ள இதழ்களின் பட்டியல்

" க " எழுத்தில் தொடங்கும் தமிழ்ச் சிற்றிதழ்கள்.


கணை - திருச்சுழி (1997)

கணையாழி - சென்னை 5 (1972)

கதைசொல்லி - புதுச்சேரி 8 (1995)

கதைமாலை - சென்னை 39 (1997)

கதைச் சோலை - வியாசர்பாடி (1998)

கலை - சென்னை 2 (1960)

கலை - சென்னை 58 (1999)

கலை இலக்கிய முரசு - சென்னை 12 (1987)

கலை இயந்திரங்கள் - குன்னூர் (1988)

கலைமகள் - மயிலை, சென்னை (1935)

கலையருவி - திருத்தங்கல் (1996)

கலைமன்றம் - சென்னை (1952)

கலைச் சொல் - சென்னை 49 (1983)

கலைக்கண்கள் - குன்னூர் 4 (1986)

கலைச்சுரங்கம் - சென்னை 23 (1985)

கலைப் பொன்னி - மதுரை 1 (1961)

கலைப்பித்தன் - சூலூர் கோவை (1997)

கலைப்படம் - சென்னை 24 (1987)

கலைமுரசு - லாடனேந்தல் (1996)

கடவுளின் பிரதிநிதி - சென்னை 56 (1987)

கடவுள் - சென்னை 5 (1981)

கடலார் - சென்னை 13 (1991)

கணிதம் - கும்பகோணம் 1 (1987)

கணியம் - ஈத்தா மொழி (1997)

கதவு - அருப்புக்கோட்டை (1998)

கதிர் - சென்னை 6 (1965)

கதிரவன் - பொள்ளாச்சி 2 (1980)

கதீசியா நியூஸ் - விருதுநகர் (1987)

கதம்பமலர் - குன்னூர் (1990)

கஙய - சென்னை 11 (1978)

கலாமோகினி - திருச்சி (1944)

கலாரசிகன் - தூத்துக்குடி 2 (1985)

கலாவல்லி - சென்னை 1 (1955)

கலாவல்லி - சென்னை 28 (1993)

கலாச்சாரம் - சென்னை 10 (1981)

கரவொலி - திருச்சி (1996)

கவி - சிவகங்கை (1990)

கவிதை - சென்னை 4 (1987)

கவிதை - ஈரோடு (1971)

கவிதை உறவு - சென்னை 7 (1989)

கவிதை நேயம் - கொடைக்கானல் (1994)

கவிதை வகுப்பு - ஈரோடு 11 (1969)

கவிதைக்காக - திருத்துறைப்பூண்டி (1991)

கவிநிலா - தஞ்சாவூர் (1987)

கவிதா - தஞ்சை (1980)

கவிதா தேவி - வத்தலக்குண்டு (1996)

கவிதா மண்டலம் - சென்னை 4 (1974)

கல்வி - சென்னை 17 (1944)

கவிமலர் - சென்னை 5 (1991)

கவியருவி - திருவிடைமருதூர் (2001)

கவியமுது - நாகர் கோயில் 2 (1987)

கவிக்கொண்டல் - சென்னை 14 (1989)

கவிக்காவிரி - திருச்சி 2 (1996)

கவிக்கோ - சென்னை 41 (1999)

கவிக்கோலம் - சென்னை 12 (1992)

கவிக்குயில் - சென்னை 21 (1987)

கவிக்குரல் - சென்னை 14 (1990)

கவிமுகில் - களியக்காவிளை (1989)

கவியுகம் - சென்னை 1 (1980)

கவித்வா - புதுக்கோட்டை (1996)

கவிமுரசு - சக்தி, ஈரோடு (1999)

கவிப்புனல் - சென்னை 12 (1982)

கமலம் - சென்னை 14 (1983)

கழக முழக்கம் - சென்னை 2 (1989)

கவனம் - சென்னை 5 (1982)

கலப்பு மணம் - சென்னை 106 (2000)

களரி - நெய்வேலி (1989)

களரி - பட்டுக்கோட்டை (1992)

களஞ்சியம் - சென்னை 25 (1996)

களம் - பொள்ளாச்சி (1988)

களம் - இராசிபாளையம் (2001)

களம் புதிது - மருங்கூர், விருத்தாசலம் மா (1993)

களமுழக்கம் - செங்கல்பட்டு (2002)

கனிமொழி - சென்னை 5 (1999)

கனிரசம் - சென்னை 1 (1967)

கனல் - மதுரை 1 (1986)

கனல் - சென்னை 28 (1984)

கனல் - திண்டிவனம் 1 (1984)

கங்கணம் - திருச்சி 13 (1973)

கண்ஒளி - மதுரை 20 (1989)

கண்கள் - திருப்பூர் (1984)

கண்கள் தமிழ் மலர் - திருப்பூர் 2 (1986)

கண்ணோட்டம் - சிதம்பரம் (1989)

கண்ணாடி - சென்னை 5 (1986)

கண்ணகி - மதுரை 1 (1986)

கண்ணகி - மதுரை 21 (1994)

கண்ணிைம் - குமாரபாளையம் (1989)

கண்ணியம் - சென்னை 82 (1989)

கண்ணீர் - செயங்கொண்டம் (1988)

கண்ணதாசன் - சென்னை 17 (1977)

கண்ணதாசன் மலர் - கோவை 44 (1990)

கண்ணன் - சென்னை 4 (1960)

கண்மனி - அம்பாசமுத்திரம், நெல்லை (1988)

கண்மனி மின்மினி - மதுரை 1 (1982)

கண்டுபிடி - சென்னை 14 (1987)

கல் ஓசை - திண்டுக்கல் 5 (1998)

கழுவெளி நிலம் - ஆரோவில் (1998)

கல்வெட்டு - சென்னை (1990)

கல்வெட்டு பேசுகிறது - சென்னை 39 (1996)

கத்தோலிக்க சேவை - மதுரை (1983)

கருவேப்பிலை - திருச்சி (1984)

கசடதபற - சென்னை 4 (1972)

கசடற - சூலூர், கோவை (1987)

கருடன் - கனியூர் (1967)

கத்தி - கோவை 9 (1988)

கருவறை - கும்பகோணம் (2003)

கருவறை - புதுக்கோட்டை 2 (1993)

கல்லறை பூங்கா - பொம்மிடி (1992)

கல்வி ஒளி - இலத்தேரி (1989)

கல்வி அரங்கம் - பணகுடி (1985)

கல்வி மறுபக்கம் - சென்னை5 (1992)

கல்விக் கதிர் - சென்னை 19 (1996)

கப்பலோட்டிய தமிழன் குரல் - சென்னை 83 (2000)

கல்பதரு - சென்னை (1922)

கல்பனா - சென்னை 2 (1918)

கல்பனா - அம்பத்தூர் சென்னை 98 (1979)

கம்யூனிஸ்ட் - கோவை 9 (1969)

கருக்கல் - பொள்ளாச்சி (2003)

கல்குதிரை - கோயில்பட்டி (1989)

கருத்து - வடலூர் (1995)

கரும்பு - சென்னை (1956)

கஸ்தூரி ஆசிரியர் குரர் - சிவகங்கை (1987)

கற்பகம் - ஈரோடு 1 (1987)

கற்பது கற்கண்டே - வேலூர் (1996)

கறுப்பு மலர் - சென்னை 28 (1984)

கறுப்பு மலர் - சோலையார்பேட்டை (1975)

கன்மலை - ஈரோடு 2 (1987)

கன்மலை - பனகுடி (1995)

www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061