தமிழம் வலை
நூலகத்தில் உள்ள இதழ்களின் பட்டியல்

" இ " எழுத்தில் தொடங்கும் தமிழ்ச் சிற்றிதழ்கள்.


இடைநிலை ஆசான் - திட்டக்குடி (1987)

இளை நிலா - மார்த்தாண்டம் (1996)

இளைஞர் முழக்கம் - சென்னை 2 (1988)

இளைஞர் முழக்கம் - திருச்சி 8 (1978)

இளைஞர் முரசு - தருமபுரி 1 (1985)

இளைஞன் - அறந்தாங்கி (1996)

இளைய தென்றல் - மதுரை 20 (1994)

இளைய உதயம் - சென்னை 59 (1998)

இளைய உதயம் - பழனி (1995)

இளைய கரங்கள் - கோவை 1 (1982)

இளைய நிலா - கொழுமம் (1998)

இளைய நிலா - தென்னூர் அஞ் (1990)

இளைய அக்னி - சென்னை 106 (1989)

இளைய தீபம் - தூத்துக்குடி 2 (1997)

இளைய முரசு - நெல்லை 11 (1996)

இளைய முரசு - கும்பகோணம் (1990)

இளைய சமுதாயம் - சென்னை 40 (1991)

இளைய சமுதாயம் - திருச்சி 21 (1999)

இளைய இமயம் - கம்பம் (1996)

இறையாண்மை - சூலூர், கோவை (2001)

இறையியல் மலர் - அரசரடி, மதுரை 10 (1995)

இசையருவி - லொயோலா கல்லூரி, சென்னை (1978)

இசைத் தென்றல் - கோவை 38 (1987)

இசைத் தமிழ் - சென்னை 17 (1997)

இயேசு விடுவிக்கிறார் - நாலுமாவடி (1988)

இயேசுவின் மகிமை - பாளையங்கோட்டை 2 (1986)

இதய நிலா - விளாத்திக்குளம் (1987)

இதய நிலா - ஜாம்பவனோடை, முத்துப்பேட்டை.

இதய தாகம் - சேலம் 3 (1984)

இதய முரசு - வேலூர் 1 (1991)

இதயமலர் - உப்பத்தூர் 626 705 (1990)

இதயமலர் - அம்பராம்பாளையம், பொள்ளாச்சி 3 (1986)

இதயக்கனி - தருமபுரி (1987)

இதம் - கோவை 18 (1987)

இராணி மங்கம்மாள் முரசு - மதுரை 1 (1990)

இராஜபேரிகை - சென்னை 49 (1986)

இரயிலார் குரல் - பொள்ளாச்சி (1988)

இலட்டு - சென்னை 94 (1987)

இலட்சுமிதேவி - கோவை 43 (1982)

இலட்சியப் பெண் - சென்னை 7 (1986)

இலட்சியப் போராளி - மதுரை 20 (1998)

இலட்சியப் பாதை - சென்னை 2 (1994)

இரட்சிப்பின் ஊற்று - நெய்யூர் (1991)

இலக்கிய வெளிவட்டம் - புதுப்பட்டி 626 116 (1983)

இலக்கிய உதயம் - சென்னை 5 (1990)

இலக்கிய வட்டம் - சென்னை 2 (1964)

இலக்கியா - மானாமதுரை (1989)

இலக்கியக் குரல் - சென்னை 19 (1987)

இலக்கியக் குடும்பம் - சென்னை 18 (1994)

இலக்கியச் சிறகு - பட்டுக்கோட்டை (1999)

இயக்கம் - சென்னை 24 (1981)

இலக்கு - சென்னை 94 (1994)

இலக்கு - திருப்பூர் (1996)

இரத்தினமாலை - பெரம்பலூர் (2003)

இயற்கை - சென்னை 5 (1962)

இயற்றமிழ் - திருவாரூர் (1985)

இளமையின் குரல் - சென்னை 1 (1983)

இளவேனில் - பெருந்துறை (1985)

இளவேனில் - கோவை 14 (1988)

இளவேனில் - தஞ்சை 7 (1992)

இளங்கதிர் - இராமநாதபுரம், கோவை 45 (1995)

இளங்கோ - சென்னை 15 (1979)

இளங்குயில் - ஆண்டிப்பட்டி, மதுரை

இளம் விஞ்ஞானி - சென்னை 28 (1980)

இளந்தென்றல் - ரெட்டியார் சத்திரம், திண்டுக்கல் வட் (1978)

இளந்தென்றல் - கீழக்காட்டூர், கும்பகோணம் (1987)

இளமுகில் - கோவை 18 (1988)

இளம்பிறை - குன்னூர் (1987)

இன உறவு - சென்னை 24

இன முழக்கம் - சென்னை 2 (1961)

இனி - சென்னை 17 (1987)

இனி - சென்னை 24 (1992)

இனிய ஹைகூ - அம்யைப்பட்டு, வந்தவாசி (2004)

இனிய உதயம் - ஈரோடு (1987)

இனிய நந்தவனம் - திருச்சி 3 (2003)

இனிய வசந்தம் - ஆரணி (1988)

இறகுகள் - மதுரை 2

இனத் தந்தி - சென்னை 12 (1979)

இடிமுழக்கம் - கீழ்கவரப்பட்டு (1983)

இங்கும் அங்கும் - கோவை 2 (1980)

இந்திய ஒப்பிலக்கியம் - காந்திகிராமம் (1997)

இந்திய ஒப்பிலக்கியம் - அம்பாதுரை (1986)

இந்திய நாடார் முரசு - மேட்டுப்பாளையம், சென்னை 33

இந்திய நண்பன் - சித்திரக்கூடம், பழனி (1993)

இந்தியன் - வேடசந்தூர்

இருமலர் - சென்னை 8 (1985)

இப்படிக்கு - திருச்சி 1 (2001)

இல்லச்சுடர் - சிவகாசி (1989)

இல்லத்தார் குரல் - சென்னை 14 (1988)

இந்து சமயச் செய்தி - திருச்சி 17 (1983)

இஸ்கஸ் - சென்னை 6 (1985)

இஸ்லாமிய ஷரீஅத் - சென்னை 1 (1986)

இஸ்லாமிய சகோதரத்துவக்குரல் - திருநெல்வேலி11 (1995)

இஸ்மி - சென்னை 4 (1987)

இன்றைய சட்டம் - கோவை 18 (1987)

இன்பக்கலை - சென்னை (1954)

இன்று - தில்லைநகர், திருச்சி 18 (1980)

இன்று - திருச்சி 26 (2002)

www.thamizham.net - pollachinasan@gmail.com - mobile : 9788552061