39 ஆண்டுகளாகத் தரமான கலை இலக்கிய மாத இதழாகக் கொழும்பிலிருந்து டொமினிக் ஜீவா வெளியிட்டுக் கொண்டிருக்கக்கூடிய மல்லிகை இதழ் இது. பல்வேறு இலக்கியவாதிகளை இணைத்துப் பயணிக்கிற இதன் பயணம் வரலாற்றில் வைத்து போற்றப்படும். தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |