ஹோமியோபதிச் சுடர்: சென்னையிலிருந்து மருத்துவர் ஆர்.குமரேசன் அவர்களால் வெளியிடப்படுகிற ஹோமியோபதி மருத்துவத்திற்கான மக்கள் தொடர்பு இதழ். நான்காவது ஆண்டின் 8 ஆவது இதழ் இது. கட்டுரைகள் மக்களை ஈர்க்கிற வகையில் அமைந்துள்ளன. முகவரி : 46. ரங்கநாதன் தெரு, தி.நகர், சென்னை 17. web: www.homoeopathysudar.com



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,