" உழைக்கும் மக்கள் தமிழகம் " சென்னையிலிருந்து வெளியிடப்படுகிற இதழ். இது 47 ஆவது இதழ். தமிழ் நாட்டின் மக்கள் பிரச்சனைகளைப் புதிய முறையில் காணுகிற செறிவான இதழ். ஒடுக்கப்பட்ட மக்களது பிரச்சனைக்கான அடித்தள உண்மைகளைத் துணிச்சலாக எழுதுகிற இதழ். தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களது விடுதலைக் குரலாக இதழ் வெளிவருகிறது. உள்நாட்டுச் சுரண்டல் பேர்வழிகளையும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல்களைத் தெளிவாகச் சுட்டுகிற இதழ். தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |