பழங்காசு : நாணயவியல், வரலாற்றியல் பற்றிய கருத்துத் தொகுப்புகளை மிகச் சிறப்பாக சான்றுகளுடன், புகைப்படங்களுடன் தரமான தாளில் அச்சாக்கி வரும் காலாண்டிதழ். இதுவரை 10 இதழ்களை வெளியிட்டுள்ளது