பயணம் புதிது. ப.முருகேசன் பொறுப்பாசிரியராக இருந்து கரூரிலிருந்து வெளியிடுகிற இதழ் இது. கடந்த எட்டு ஆண்டுகளாகத் தனிச்சுற்றிதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ஜெயகாந்தனின் விலை ஐந்து லட்சம், வைரமுத்துவின் மார்பாலஜிஸ்ட், தமிழகத்தில் தமிழ் ஊடக மொழியும் மொழியின் வெளியும் என்கிற நுட்பமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. தமபக வின் மக்கள் கலைவிழா பற்றியும், செம்மொழி பற்றியும் குறிப்புகளை வெளியிட்டுள்ளது. உணர்வுடைய உரைவீச்சுகளையும் வெளியிட்டுள்ளது தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |