திராவிட ராணி. சென்னையிலிருந்து சத்தயமூர்த்தி வெளியிடுகிற இதழ் இது. மே 2007 இல் வெளிவந்துள்ள இந்த இதழ் முதலாமாண்டின் ஐந்தாவது இதழ். விலை ரூ5. டாக்டர் அம்பேத்கரும் பொதுச் சேவையும் பற்றிய நுட்பமான கட்டுரை இந்த இதழில் உள்ளது. துணுக்குச் செய்திகளோடு, அறிவியல் செய்திகளும் இதழில் உள்ளன. இதழ் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் வெளிவந்துள்ளது. இதழிலுள்ள கவிதைகள் சிறப்பானவை. இதழில் சிறுவர்களுக்கான சொல்லெடுப்புப் போட்டியும் உள்ளன.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,