தமிழர் உலகம். வேலூர் வி.ஐ.டி பல்கலைக் கழகத்திலிருந்து உலகத்தமிழர்களை இணைக்கும் திங்களிதழாக நிறுவனர் கோ.விசுவநாதன் அவர்களது முயற்சியில் இதழ் தொடங்கப்பட்டுள்ளது. மொழி வரலாறு, இலக்கியப் பார்வை, கட்டுரைகள், செய்திகள் என இதழ் கருத்து விதைத்துள்ளது.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,