தச்சன் : ஆசிரியர்: இரா.நாகராசன் கோடாரி வேரிலே வெட்டட்டும், வீழட்டும் நச்சு மரம் எனத் தலைப்பிலிட்டு சமுதாய அவலங்களைச் சுட்டிக்காட்டி வெளிவருகிற இதழ். விலை ரூ3. இது 11ஆவது இதழ். முகவரி: தச்சன் (இரா.நாகராசன்) அந்தணர் குறிச்சி சாலை, திருவையாறு, 613 204



தச்சன் : நினைத்தபோது வந்தாலும், செறிவாக பல்வேறு கருத்துத் துளிகளை உடையதாகவும், உரைவீச்சுகளை உடையதாகவும் உள்ள இதழ். திருவையாறு பகுதியிலிருந்து வெளிவரும் இந்த இதழ் மரத்தை இழைத்து, இணைத்து கலைப் பொருள்கள் செய்யும் தச்சனைப்போல, மனித மனம் பண்பட்டு, தமிழராக வாழ வழிவகை காட்டுகிற சிற்றிதழ்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,