தமிழ்க் காவிரி. சனவரி - பிப்ரவரி 2006 இல் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழ் உணர்வோடு தமிழகத்தின் சிக்கல்களையும், தமிழ் தமிழர் நிலைகளையும் இலக்கியத்தரமாக கவிதை, கட்டுரை, துணுக்குகளில் மக்கள் நெஞ்சில் பதியும் படியாக எழுதிவருகிற இதழ். இந்த இதழில் தாழ்ந்து செல்லும் தமிழ் நாட்டின் நீர்வளம் பற்றிய கட்டுரையை எழுதியுள்ளது.



தமிழ்க் காவிரி : ஆசிரியர் : தமிழகன். மூன்றாவது ஆண்டில் வெளிவருகிற, முற்போக்குக் கருத்துகளைத் தரமாகத் தருகிற இதழ் இது. இயற்கை வேளாண்மை, நிலம் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஆக்குவது. முகவரி: முத்தரசநல்லூர், திருச்சி 620 101



தமிழ்க் காவிரி : திருச்சி முத்தரசநல்லூரிலிருந்து சமூக விழிப்புணர்வு இருமாத இதழாக வெளிவருவது. தமிழ் உணர்வோடு ஒடுக்கப்பட்டவர்களுக்காக எழுதுகிற இதழிது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,