காட்டுயிர். அம்பராம்பாளையம், பொள்ளாச்சி 642 103. சுற்றுச் சூழல் செய்திகளை முதன்மைப்படுத்தித் தரமான கட்டுரைகளையும், ஆய்வுக் குறிப்புகளையும் வெளியிடுகிற இருமாத இதழ்.