உங்கள் பாரதி. ஓவியர் சிவாவின் கலை இலக்கியத் தொடர்புத் திங்களிதழ். புதுச்சேரியிலிருந்து வெளிவருகிற இதழ். பாரதி தொடர்பாக வெளிவருகிற அனைத்தையும் திரட்டி இதழில் வெளியிடுவதோடு, அனைத்துப் படைப்பாளிகளின் படைப்பாக்கங்களையும் வரவேற்றுத் தளம் அமைத்துக் கொடுத்து வளர்த்தெடுக்கிற திங்களிதழ். சிற்றிதழ்களில் ஈடுபாடும் தொடர்பும் உடைய இவர் சிற்றிதழ்கள் அறிமுகம் என இதழ் அறிகம் செய்து வருகிறார். இதழில் கட்டுரைகளும், கவிதை, துணுக்குகளும் இடம் பெற்றுள்ளன.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,