:
தமிழே தெரியாத, வேற்றுமொழிச்
சூழலிலுள்ள உலக மக்கள்
அனைவரும் தமிழ்ப் படிக்க.,
நிலை 1: வகுப்புக்கு ஒரு மணி நேரம்
என, 30 வகுப்புகளில்
தமிழ்ச் செய்தித்தாள் படிப்பர்.
நிலை 2: அடுத்த 60 வகுப்புகளில்
(60 மணி நேரத்தில்)
தமிழைத் திருத்தமாகப் பேசுவர்.
நிலை 3: அடுத்த 60 வகுப்புகளில்
(60 மணி நேரத்தில்)
தமிழில் மரபுப் பாக்கள் எழுதுவார்கள்.
தமிழ் கற்க/ கற்பிக்க நீங்களும் இணையலாமே
: