எமது பாடத்திட்டத்தைப் பயன்படுத்தித் தமிழ் கற்பிப்பவர்கள் (எம்மோடு இணைந்தவர்கள்)
Thamizh Learning Cards (Primary) 14 Languages
32 அட்டைகளைக் கணினியில்
இயங்கும் புத்தகவடிவில்
பெற, கீழே...
Tamil version (5.2MB)
English version (14.3MB)
Spanish version (5.6MB)

LEARN TAMIL THROUTH ENGLISH
through web (Primary Level)
தமிழ் கற்பிக்கும்
இறுவட்டு பெற


Download this rar file Unzip it
இந்த 32 அட்டைகளை நீங்களாகவே அச்சாக்கிக் கொள்ள விரும்பினால் இந்த PDF கோப்பினை இறக்கிக் கொள்ளவும். இந்தக் கோப்பில் நான்கு அ3 பக்கங்கள் உள்ளன. முதல் பக்கத்தின் மேல் இரண்டாவது பக்கத்தையும், மூன்றாவது பக்கத்தின் மேல் நான்காவது பக்கத்தையும் கலர் ஜெராக்ஸ் எடுக்கும் இடத்தில் கெட்டியான வெள்ளை அட்டையில் அச்சாக்கிக் கொள்ளவும், ஒவ்வொரு அட்டையிலும் 16 துண்டுகள் கிடைக்கும். வெட்டிக் கொள்ளவும். விரும்பினால் அழைக்கலாம். 9788552061.
தொடர்புக்கு mail : pollachinasan@gmail.com, mobile : 9788552061, skype ID :pollachinasan1951 -- Jio: 8667 421 322, ( WhatsApp, Hangouts, Messenger )