தமிழ் கற்பிக்க / கற்க எம்மோடு இணைந்து இயங்கிக் கொண்டிருப்பவர்கள் பட்டியல் இது. நீங்களும் இணைந்து கற்பிக்கத் தொடங்குமாறு அன்போடு வேண்டுகிறேன். மின் அஞ்சல் செய்து உங்களது பெயரைப் பதிவு செய்து கொண்டால், உங்களுக்கு வேண்டியவை அனைத்தும் அனுப்பி வழிநடத்த அணியமாக உள்ளேன். பொள்ளாச்சி நசன் ( pollachinasan@gmail.com ) - phone : 9788552061. எம்மோடு இணைந்தவர்களின் பட்டியலைக் கீழே காணலாம்.

(வெளிநாடு):
1. Thiru. A.Campion Arulraj & N.Deepa Campion., Jacksonville., Florida., U.S.A., (நிலை 1, நிலை 2 நிலைகளில் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர்.)
2. Thiru. Malathy & Pradeep, Newcastle Tamil Academy, United Kingdom. newcastletamil@gmail.com (32 அட்டைகளைப் பயன்படுத்திக் கற்பிக்கிற பள்ளி)
3. Thiru.Mugunth., தாய்த் தமிழ்ப் பள்ளி, பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா, http://thaaitamilschool.com/ (32 அட்டைகளைப் பயன்படுத்திக் கற்பிக்கிற பள்ளி)
4. திரு. சௌந்தர் ஜெயபால்., அவ்வை தமிழ் மையம், 10660 Eldorado Pkwy, Frisco, TX 75035, USA - http://avvaitamil.org/ 7 நண்பர்களின் முயற்சியால் 2012ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் பெருநகரில் தொடங்கப்பட்ட அமெரிக்க அரசின் வரிவிலக்கு பெற்ற தன்னார்வ அமைப்பு இது.

(வெளிமாநிலம்):
1. Thirumathi. Karthikayini., Bangalore Tamil Sangam. Bangalore. (நிலை 1 முடிந்து, மாணவர்களுக்கான படித்தல் பயிற்சி தொடங்கித் தொடர்ந்து நடைபெறுகின்றன) பெங்களூரின் 25 இடங்களில் தமிழ் கற்பித்தல் நடைபெறுகின்றன. தமிழ் கற்பித்தல் நடைபெறும் இடங்களின் பட்டியல். 1. Bangalore Tamil Sangam (Annasamy mudhaliyar road), 2. Bangalore Tamil sanga Kamarajar High School (Venkatesh puram), 3. Kirupa English Primary School (pillanna grrden), 4. Kirupa English High School, (Davis road, Bangalore84), 5. B.M.S. English High School (St johns road), 6. B.M.S. English Primary School (St.Johh road), 7. RBANMS Primary school (St.Johh road), 8. TRINITY CHURCH (M.G.Road), 9. East Parade Church Road (M.G.Road), 10. St.Paul Church (Shivaji nagar), 11. Wesly Tamil church (Near Karuda Mall), 12. MBMORIEL CHURCH (St.John Church Road), 13. WBSLY Tamil Chruch (Thimmaiah road), 14. St. Peter Chruch (Coxtown), 15.Christ the Savier Church (Vasantha Nagar), 16. Agape Church (K.G. Halli), 17. Babtist Church (Nagavara), 18. Holy Chost Church (St Alphonsus High School, Davis road), 19. St. Philomina Church (Majestic), 20. St. Anthony Church (Magadi) 21. The ARC Ministries Church (Horamavu) 22. Namperumal School (K.G.F), 23. St Sebastian Church (k.G.F), 24. Training Center (Anderson pet, K.G.F), 25. Rainbow. 18/1 IInd cross, Cholanavakana Halli,.......

(தமிழ்நாடு):
1. சுவாமி வாகரா., தமிழாசிரியர், ஈசா இல்லப் பள்ளி, ஈசா யோகமையம், வெள்ளியங்கிரி அடிவாரம்.
( பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்து பயிலும் மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க 32 அட்டைகளைப் பயன்படுத்துகிறார் )
2. திரு. சு.தமிழரசன்., ஆசிரியர், ஊ.ஒ.து.பள்ளி, பி.பூதிநத்தம், பிக்கிலி(அ.நி) தருமபுரி 636809. ( 32 அட்டைகளைப் பயன்படுத்திக் கற்பித்து வருகிறார் )
3. திரு. எல்.சொக்கலிங்கம், தலைமைஆசிரியர், சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டை, (32 அட்டைகளைப் பயன்படுத்துகிற பள்ளி)
4. திரு. பொ.கணேசன். தமிழாசிரியர். அ.மேல்.நி.பள்ளி, பல்லடம். திருப்பூர் மாவட்டம். ( 32 அட்டைகளைப் பயன்படுத்திக் கற்பிக்கும் பயிற்சி தருகிறார் )
5. திரு. அர.அய்யாசாமி, உதவி ஆசிரியர், ஊ.ஒ.தொ.பள்ளி, இராசாக்கவுண்டம்பாளையம், திருப்பூர் மாவட்டம் ( 32 அட்டைகளைப் பயன்படுத்துபவர் )

(தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் இந்த அட்டைகளைப் பயன்படுத்திக் கற்பித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் பள்ளியின் பெயர், முகவரி மற்றும் மின்அஞ்சல் அனுப்பிப் பதிவு செய்து கொண்டால், அவர்களது பெயரும் பள்ளி முகவரியும் இங்கே இணைக்கப்படும்)