(Class room activities for one and half hour duration ) |
Steps | Educational activities | Duration in mts |
1 | தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் ஒரு நிமிடம் மனதை ஒரு நிலைப்படுத்துதல் (mind concentration activities) |
5 mts |
2 | ஊக்கப்பாடல்கள் உடல் அசைவுகளுடன் (motivational songs with physical movements) |
5 mts |
3 | மாணவர்களிடையே பகிர்ந்து கொள்ளுதல், வீட்டு வேலைச் செயற்பாடுகளைப் பெறுதல் (Interacation with students and collection of home work materials) |
10 mts |
4 | பாட அறிமுகம், பாட வளர்ச்சி, பாட விளக்கம், பாடப்பயிற்சி (content explanation with various educational activities (teachers activities)) |
20 mts |
5 | நடத்திய பாடத்திற்கான பயிற்சியை வகுப்பறையில் செய்யப் பழக்குதல் (content understanding and applicaton (students activities)) |
20 mts |
6 | நடத்திய பாடத்திற்கான மீள்பார்வையும், தொகுத்துரைத்தலும் (content recall and consolidation) |
10 mts |
7 | சிறு விளையாட்டுகள் (மூளைக் கூர்மைப்படுத்தும் உள்அரங்க விளையாட்டுகள்) (minor games to refresh the students) |
10 mts |
8 | நடத்திய பாடம் நினைவூட்டல், வீட்டுவேலை பற்றி விளக்குதல், அதற்கான தாள்களைத் தருதல் (content recall and explain about their home works and distributing the home work materials) |
10 mts |
|