அலை இலக்கிய வட்டத்திற்காக வெளிவந்த இதழ். இதழ் பெயர் : அலை ஆசிரியர் - கி. எமிலியூஸ். 70 திரு.வி.க.ரோடு அம்மாப்பேட்டை சேலத்திலிருந்து வெளிவந்த இதழ். 1982 இல் வெளிவந்த இதழ். வெளிநாட்டுப் படைப்பாக்கங்களைத் தமிழில் கொண்டுவரவேண்டும் என்பதன் முயற்சியாக இந்த இதழ் வெளிவந்துள்ளது. புதுக்கவிதைகளையும், மொழிபெயர்ப்புகளையும் இதழில் வெளியிட்டுள்ளது. 70 களின் இலக்கியப் போக்கினை - இலக்கு கருத்தரங்க விமர்சனவழி இதழில் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,