தியாக பூமி : பதிவு பெற்ற இதழாக சென்னையிலிருந்து வெளிவந்த இதழ். ஆசிரியர் சி.கனகராஜன். இந்த இதழ் செப்டம்பர் 1972 இல் வெளிவந்து இதழ். நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை இனம் கண்டு ஒவ்வொரு இதழிலும் அவர் பற்றிய அனைத்துச் செய்திகளையும் திரட்டி ஒரு சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது. தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |