மணிக்கொடி : 1933 களில் தேசிய வாரப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டு, புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூர்த்தி, நகுலன், சங்கு சுப்பிரமணியம், ஹஸ்தன், போன்ற தரமான பல இலக்கிய எழுத்தாளர்களை இணைத்துக் கொண்டு வெளிவந்த வார இதழ் இது. அரசியல், இலக்கியம் என்ற இரண்டு தளத்திலும் தொடர்ந்து இயங்கியுள்ளது. இதழில் வெளியான புதுமைப்பித்தனின் சிறுகதைகள் சிறுகதையின் பல்வேறு நுட்பங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தவைகள்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,