தமிழ் வளர்த்த சான்றோர்கள்

Google Groups
தமிழம் வலையின் "நாள் ஒரு நூல்" குழுமத்தில் இணைய,
Type your Email address :
and click to.....









தமிழம்.வலையில் இருப்பவை...
தமிழம்.வலை ( www.thamizham.net ) 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1 ) தமிழ்ப் பேழை... 2 ) சிற்றிதழ்கள்... 3 ) கல்வி... 4 ) நாள் ஒரு நூல்...


தமிழ் வளர்க்கப் பாடுபட்டவர்களின் படங்கள் (313+),
தமிழரின் பெருமைமிகு படைப்பாக்கங்கள் (நிகண்டு, புறநானூறு பாடல்கள்),
தமிழியமான இசைப்பாடல்கள் (45+) (Real Player ல் கேட்கவும்),
எமக்கு வந்த நூல்களின் அறிமுகம் (80+),
சிறப்பான புகைப்படங்கள் (100+), ஓவியங்கள் (10+),
தமிழுக்கான கணினி வரலாற்றுப் பதிவுகள் (30+),
வியப்பிற்குரிய அரிய பதிவுகள் (35+).


பழைய புதிய சிற்றிதழ்களின் பட்டியல் (1903 ஆம் ஆண்டு முதல்),
சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழ் (2003 லிருந்து தமிழம் வலையில் இணைத்தவை),
சுவைத்த பக்கங்கள் (2003 லிருந்து பல்வேறு சிற்றிதழ்களில் படித்துச் சுவைத்தவை),
தற்பொழுது வருகிற சிற்றிதழ்களின் முகவரிகள் (60+),
தமிழ்ச் சிற்றிதழாளர்களின் பெயர், முகவரி, புகைப்படப் பட்டியல், (60+),
தமிழம் வலை நூலகத்தில் (அ முதல் வி வரையுள்ள இதழ்களின் பெயர்பட்டியல்),
விரும்பியபோது தமிழம் வலை வெளியிடுகிற வெளியீடுகள் (8+).


தமிழ் கற்பிக்கிற இறுவட்டு (வலையிறக்கி unzip செய்து தமிழ் கற்கலாம்),
பள்ளிகளில் தொங்கவிடுகிற எழுத்து அட்டை (ஆங்கில விளக்கத்துடன்),
படித்தல் திறன் வளர்த்துதற்கான 32 அட்டைகள் (தமிழை 3 மாதங்களில் கற்கலாம்),
கல்வி பற்றிய கிடைத்தற்கரிய கல்வி ஆராய்ச்சிகள் (90+),
மழலையர் கல்விக்கான படவடிவக் கோப்புகள் (30+),
கல்வி வினாக்கள் / விடைகள் (2003 லிருந்து பார்வையாளர்கள் கேட்டவை),
தமிழை முதன்மைப் படுத்தி நடத்துகிற தமிழ்ப் பள்ளிகள் ( 3+),
ஆங்கிலவழியில் தமிழ் - இணையப் பாடங்கள் (35 பாடங்களில் தமிழ் கற்கலாம்).


நாளும் வலையேற்றுகிற நூல்கள் / இதழ்கள் பட்டியல் (நூலின் வரிசை எண் காண),
படவடிவக் கோப்புகளாக்கிய நூல்/ இதழ்கள், (ஒரு பக்கத்திற்கு 50 நூல்கள்)
படவடிவக் கோப்புகளை இணைத்துள்ள பிற தளங்கள் (10+), மற்றும்
உலக அளவில் மின்னாக்கம் பெற்ற தமிழ் நூல்கள் பட்டியல் (565+).



வலையகம் தரவரிசை Tamil Top Blogs TamilTopsiteUlavan


2010.

நேற்று, இன்று, நாளை

தமிழம்.வலை
வலையேற்றிய
அரிய நூல்கள்

தமிழ்க்கனல் - 9788552061
Mail ID
pollachinasan@gmail.com
Skype ID : pollachinasan1951